சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்கிறாரா விஜயகாந்த்? எல்.கே.சுதீஷ் விளக்கம்

Must read

vijayakanth11
தேமுதிக இளைஞரணிச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தனது முகநூல் பக்கத்தில், ‘’தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவுள்ளதாக வெளியான செய்தி பொய். அடிப்படை ஆதாரமற்ற இதுபோன்ற செய்திகளை ஊடகங்கள் இனி வெளியிட வேண்டாம்’’ என்று பதிவிட்டுள்ளார்.

More articles

Latest article