ஏடன்:

ஏமனில் ஹூடிடோ துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்களை குறிவைத்து, சவுதி தலைமையிலான கூட்டுப்படையினர் தாக்குதல் நடத்தினார்கள். இந்தத் தாக்குதலில்  22 இந்தியர்கள் பலியானதாக ரெய்டர் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.