சத்தமில்லாமல் நடக்கும் சாயிஷா ஆர்யா திருமணம்…!

 

இந்தி நட்சத்திரங்கள் திலிப் குமார் – சாயிரா பானு தம்பதியின் பேத்தி சாயிஷாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கும் கஜினிகாந்த் படத்தில் மூலம் காதல் மலர்ந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் இவர்களது திருமணம் நாளை நடைபெறுகிறது.

சாயிஷா பிரபல பாலிவுட் பழம்பெரும் நடிகர் திலீப்குமாரின் பேத்தி என்பதால், பாலிவுட் பிரபலங்களும் இந்தத் திருமணத்தில் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற சங்கீத் நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உள்பட பல திரையுலகப் பிரபலங்கள் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளனர்.

இன்று மெஹந்தி நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. அதனைத் தொடர்ந்து நாளை திருமணம் நடைபெறுகிறது.

திருமண வரவேற்பில் நடிகை சாய்ஷா இந்தி பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார் அந்த வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் சாயிஷா.

மேலும்., இவர்களது திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

(Video Curtosy : Taken from Sayyesha Instagram)

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Arya, DilipKumar, hyderabad, Mehandi, SairaBanu, Sangeeth, Sanjay Dutt, Sayyesha
-=-