தொலைக்காட்சி விவாதங்களில் நெறியாளர் கேட்கும் கூர்மையான கேள்விகள் நம் தரப்பு நியாயத்தை மக்களுக்கு வெளிப்படுத்த கிடைத்த வாய்ப்பே தவிர கேள்விகேட்கும் அவர்கள் கேட்கும் கேள்விகளுக்காக அந்த நெறியாளரை தரகுறைவாய் நேரலையிலேயே பேசுவது மிகவும் வண்மையாய் கண்டிக்கத்தக்கது….

பாஜக வின் மீது தொடர்ந்து வைக்கபடும் குற்றச்சாட்டு சகிப்புதன்மை இல்லை என்று. அதனை உறுதிபடுத்தும் விதமாக இன்றைய புதுப்புது அர்த்தங்கள் நிகழ்ச்சியில் திரு.ஜென்ராம் அவர்கள் மீது பாஜக நண்பர்.திரு. எஸ்.ஆர்.சேகர் அவர்களால் தொடுக்கப்பட்ட காவி தாக்குதல் ஓரு பொழுதும் ஏற்றுகொள்ளமுடியாத ஓன்று…. இதனை நம் சமுகம் வன்மையாக கண்டிக்க வேண்டும்!

        \p
              தமிழன் பிரசன்னா  https://www.facebook.com/tamilan.prasanna