1
பெருந்தலைவர் காமராஜர்:
கணேசா,நீ கலைக்கு, தமிழுக்கு, செஞ்ச பணிகள் ஏராளம்.அதுக்கு ஈடு இணையே கிடையாதுங்றேன்!! இந்த தமிழ்நாட்டு மக்க, உன்ன என்னிக்குமே மறக்கமாட்டங்கப்பா! உன்னப் போல் நடிக்க இனி யாராலும் முடியாதுண்ணேன்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன்:
அய்யா என்னைப் போல நடிக்க இன்னொருவர் வரலாமுங்கையா.சத்தியமா வரோணுமுங்க.. ஆனா, நீங்க இந்த தேசத்துக்கு செஞ்ச அரும் பணியப் போல இதுவரை யாருமே செஞ்சதில்லைங்க அய்யா!! இனி ஒருத்தர் வந்து உங்களப் போல் நாட்டுப் பணி செய்வார்ங்கிறதுக்கு எந்த உத்திரவாதமும் கெடையாதுங்கய்யா!!!
அய்யா,அன்னைக்கி உங்ளுக்கு நாடாளப் பணம் தேவப்பட்டுச்சுங்கய்யா! ஆனா இன்னைக்கி, இவிகளுக்கு பணம் பண்ண நாடு தேவைங்கையா! கொடுமைங்கய்யா!

தாரை கிட்டு ( முகநூல் பதிவு)