கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள் 17

Must read

k17

அபிநயாவை நேரில் சந்தித்து விபரம் கேட்க, அவர்களும் சாதாரண பிசினஸ் meet

தான் என்பதையே சொல்ல,நாயகன் அபிநயாவிடம்

அது கையை பார்த்தியா ?

ம்… பார்த்தேன் தீ காயம் இருந்தது.

நீ எதுவும் கேக்கலையா ?

கேட்டேன். தூக்கத்தில் கொதிக்கும் பாலை தவறி கொட்டிகிட்டாங்கலாம்

சொன்னாங்க. ஏன் கேக்குற ?

அது பால் இல்ல

வேற !?

எண்ணையை கூத்திகிச்சு என்னால.

உன்னாலையா !? ஏன் !?

அதுக்கு என் மேல ஓவர் அன்பு.

ஏற்கனவே அபிநயாவின் ஒரு தோழி நாயகனின் கேரைக்டர் பத்தி

சொல்லியிருந்த நிலையில் அபிநயாவின் குழப்பம் மேலும் அதிகரிக்கிறது.(all

டயலாக்ஸ் அபிநயா & அவரது தோழி உஷா ஆனந்திடமும் நடந்திருக்கு(பயபுள்ள

பாரபட்சமே இல்லாம பழகியிக்குங்க) இருவருமே திருமணம் ஆனா பெண்கள்

தான் நோட் பண்ணிகொங்க )

அபிநயாவின் இன்னொரு நெருங்கிய தோழி ஸ்ரீ யின் உறவுகார அம்மிணியான

அந்த பத்மினி நம்ம நாயகன் தான் வயசு வித்தியாசமே பார்க்காம டயலாக்ஸ்

பேசுரவராசே ! என்ன எல்லாத்தையும் தனித்தானிய டீல் பண்ண விதி ஒன்னு

சேக்குது. இதுவரைக்கும் நம்ம மேல மட்டும் தான் அன்பா, பாசமாமாஆஆ

இருந்தார்னு

ஒவ்வொருத்தரும் நினைச்சிருந்த நிலையில் எல்லாருக்கும் அதிர்ச்சி !? அபிநயா

முலமா ஸ்ரீ மற்றும் நாயகியின் தகவல்கள் உஷா & பத்மினி யிடம் போக அறுவது

வயது அம்மிணி CID மாறி ஆராய்ச்சில இறங்க குப்பையை கிளறின என்ன

கிடைக்கும் மயிரும் மட்டையும் தானே. நாயகன் எல்லாரிடமும் தன் காதலின்னு

சொன்ன சுதா ன்ற பேரும் பொய் ன்னு தெரிய அவர்கள் மூவரும் அதிர்ச்சியில்

(அபிநயா, உஷா, பத்மினி ) இருக்க, ஆராய்ச்சியில் இருக்கும் பத்மினி இன்னும்

தகவல்கள் சேகரிக்க, தன் உறவுகார பெண்ணான ஸ்ரீ யிடம் கொண்டுச்செல்ல,

அங்கே தான் ஏற்கனவே நிறைய தகவல்கள் இருக்கிறதே சோனா பானாவனது,

மைலாப்பூர் நடிகை,உறவுகாரன், சுதா யாரு அவங்க உண்மையான பேர் என்ன

இப்படி எண்ணிலடங்க தகவல் களஞ்சியமாக இருக்கும் ஸ்ரீ & பத்மினி இருவரும்

தகவல் பரிமாறிக்கொள்கிறார்கள். எதுவும் தெரியாமல் நாயகி இரண்டாவது

பிசினஸ் விசயமாக அந்த பெண்மணியை பார்க்க போகிறார். நிறைய அந்த

பெண்ணை பற்றி நாயகன் பில்டப் கொடுக்க கொஞ்சம் ஆர்வமும், பிசினஸ் motive

சேர்ந்து சந்திக்க செல்கிறாள். வர சொன்ன இடம் ஹோட்டல் ITC. இவ்வளவு

பெரிய ஹோட்டல்ல மீட்டிங் னா பில்டப் சரியா தான் இருக்கு என்றே தோன்ற,

அங்கே நடக்கும் கதையே வேறு. அந்த பெண் பெயர் சாவிதா திருமணம் ஆனவர்.

35 ,40 வயது இருக்கும். ஒரு பிரபல அரசியல்வாதின் மனைவி என்று சொல்லபட்ட

நிலையில் ITC லாபியில் மீட்டிங் என்பதே சற்று நெருடலாக இருக்கிறது

நாயகிக்கு பேசவந்த பிசினஸ் அப்படி.

More articles

Latest article