கபாலி: துவங்கியது படப்பிடிப்பு.. தொடருது பஞ்சாயத்து!

Must read

12036900_1493973540927770_7908686729005119073_n

சென்னை:

மது ungalpathrikai.com  இதழில் சொன்னது போலவே, கபாலி படம் குறித்து ரஜினிக்கும், தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவுக்கும் இடையே பொது நண்பர்கள் மூலம் பேச்சுவார்த்தைகள் நேற்று இரவும் தொடர்ந்தன.

12042759_1493973547594436_2672390936659296458_n

இதையடுத்து இன்று காலை  கபாலி படத்துக்கு பூஜை போடப்பட்டது.  ஆனாலும், சில கணக்கு வழக்குகளை ரஜினி கேட்டிருக்கிறாராம்.  அதில் சந்தேகம் எழும் பட்சத்தில் எந்த நிமிடத்திலும் தயாரிப்பாளர் மாற்றப்படலாம் அல்லது படமே டிராப் செய்யப்படலாம் என்கிற தகவலும் கோடம்பாக்கத்தில் உலவுகிறது.

விரிவான செய்திகள் விரைவில்.

More articles

Latest article