கபாலியில் ஐஸூ!

Must read

ash-closeup

“கபாலி” படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து அடுத்தகட்ட படப்பிடிப்பு மலேசியாவில் நடந்து வருகிறது.

இந்தப் படத்தில் ரஜினிகாந்த், நிழல் உலக தாதா மற்றும் மலேசிய போலீஸ் அதிகாரி என இரண்டு வேடங்களில் நடித்து வருவருகிறார். தாதா ரஜினிக்கு ஜோடியாக ராதிகா ஆப்தேவும், மகளாக தன்ஷிகாவும் நடித்துக்கொண்டிருக்கிறார்கள்.

போலீஸ் அதிகாரியாக வரும் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க இன்னமும் யாரும் கமிட் ஆகவில்லை. இந்த நிலைியல் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயை அந்த கதாபாத்திரத்துக்கு நடிக்க அழைத்திருக்கிறார் படத்தின்இயக்குனர் பா. ரஞ்சித். இதற்கான பேச்சுவார்த்தை நடத்த, ரஞ்சித் சார்பில் ஒருவர் மும்பைக்கு அனுப்பப்பட்டிருக்கிறார்.

ஆக, விரைவில் ஐஸ்வர்யா நடிப்பது குறித்து தகவல் வெளியாகலாம்.

 

More articles

Latest article