கண்டுபிடிக்க உதவுங்கள்.. பகிருங்கள்..

Must read

12038484_784179691726243_1938987359684127351_n
வாய்பேச முடியாத இந்த சிறுவன், வழி தவறி குடும்பத்தைவிட்டுப்  பிரிந்துவிட்டார். தன்னைப் பற்றியோ, குடும்பத்தைப் பற்றியோ ஏதும் சொல்லத் தெரியவில்லை.  கதறி அழும் அந்த சிறுவனைப் பார்க்கவே பரிதாபமாக இருக்கிறது. 
தற்போது வடபழனி காவல் நிலையத்தில் இருக்கிறார்.
உங்களுக்கு இவரை தெரிந்திருந்தால் உடனடியாக  9710919069 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளுங்கள்.

More articles

Latest article