news_3390
தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று பிற்பகல் வெளியிட்டார்.
227 தொகுதிகளில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மீதமுள்ள 7 தொகுதிகள் தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 9.4.2016 முதல் 12.5.2016 வரை தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் ஜெயலலிதா.