எமிக்கு வீடு வாங்கிகொடுத்த பிரபுதேவா?

Must read

pk99 (1)

மிழ், தெலுங்கில் ரொம் செலக்ட்டிவாகத்தான் படங்களை ஒப்புக்கொள்கிறார் எமி ஜாக்சன். தற்போது தனுஷ் ஜோடியாக தங்க மகன் படத்தில் நடிக்கிறார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும், கதை பிடித்திருந்ததால் ஒப்புக்கொண்டாராம்.

ஆனால் ஹி்ந்தியில் இப்படி இல்லை. கதை, டைரக்டர், ஹீரோ.. எதையும் பார்ப்பதில்லை. இந்தி படம் என்றால் ஓகேதான் எமிக்கு. ஆனால் நல்ல இயக்குநர் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. அது.. பிரபுதேவா.

அவரது இயக்கத்தில் எமி நடித்த படம் பாலிவுட்டின் பாக்ஸ் ஆபீஸ் ஹீட் ஆக… தொடர்ந்து ஹிந்தி பட வாய்ப்புகள் குவிகின்றன.

இப்போது அதெல்லாம் விசயமில்லை. மும்பையில் புது வீட்டில் குடியேறியிருக்கிறார் எமி. அதை வாங்கிக் கொடுத்தவர் பிரபு தேவா என்பதுதான்  பாலிவுட் கிசு கிசு.

ஏம்பா.. இப்பதானப்பா  ஒரு ஹீரோவுக்கும் எமிக்கும் காதல்னு சொன்னீங்க..!

More articles

Latest article