எங்கள் இந்தியா!!!

Must read

qq
மும்பையில் உள்ள ஒரு பள்ளிவாசலில் பெருநாள் தொழகைக்கு வந்த மக்கள் கூட்டம் அதிகரித்ததை அடுத்து பள்ளிவாசலில்  இடம் இல்லை. இதனை அடுத்து அருகில் உள்ள பூஜை நடைபெறும் கணபதி பந்தலில் இந்த பெருநாள் தொழுகைக்காக இடம் ஒதுக்கப்பட்டு தொழுகை நடைபெற்றது.
    33         

  நூருல் இப்னு ஜஹபர் அலி  https://www.facebook.com/noorul.demaha?fref=photo

More articles

Latest article