அன்புள்ள வாசக நண்பர்களே…
தமிழகத்தின் பல மாவட்டங்கள் மழை வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. இது குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் தருவது நமது கடமை. தங்களது பகுதியில் மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து ஒளிப்படம், செய்தியை அனுப்புங்கள். அது நமது patrikai.com இதழில் வெளியாகும்.
நமது இதழின் முகநூல் குழு பக்கத்திலும் பதிவிடலாம்: https://www.facebook.com/groups/1080353818651949/?fref=ts
மின்னஞ்சலில் அனுப்புவோர் : tvssomasundaram@gmail.com
நன்றி, வாசக நண்பர்களே!