ஈராக்கில் அமெரிக்க படைகள் அதிகரிப்பு

Must read

military-750x400
கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் ஜோசப் டுன்போர்ட் கூறுகையில், அமெரிக்க விரைவில் ஈராக்கில் துருப்புக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க போவதாக தெரிவித்துள்ளார். வரும் வாரங்களில் இது நடக்கலாம் என நம்புகிறேன் என்றார்.
பெரும்பாலான ஆய்வாளர்கள் அமெரிக்க படைகள் ஐசிஸ் கட்டுப்பாட்டில் இருந்து மோசூல் நகரை விடுதலை செய்ய ஈராக் இராணுவ இக்கு  உதவி புரிய இந்த படை அதிகரிப்பு இருக்கும். மோசூல் 2016 இல் ஐசிஸ் இடம் இருந்து ஈராக் பாதுகாப்பு படைகள் கைபெற்ற இந்த படைகள் உதவியாக செயல்படும்  என கூட்டுப் படைகளின் தலைவர் ஜெனரல் கூறினார். .
ஒரு சமயதில் 3800 அமெரிக்க படைகள் இராக்கில் இருந்தவனம் உள்ளது. இதில் அமெரிக்க இராணுவத்தின் ரகசிய ராணுவம் அடங்காது.

More articles

Latest article