நாம் முன்பே சொன்னது போல பல இடங்களில் ஆளும் கட்சியினர் வெள்ளத்தால் பாதிகப்பட்ட மக்களுக்கு உதவி
புரிய வரும் தன்னார்வலர்களை மிரட்டி ஆளும் கட்சியினர் மூலம் தான் உதவிகள் மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்று “அன்பு கட்டளையாக” அவர்களிடம் கூறிவருகின்றனர் .

தன்னார்வலர்களை மிரட்டுகின்ற ஒரு வீடியோ சமுக வலைதளங்களில் பரவி வருகின்றது … இதோ ஒரு வீடியோ உங்கள் பார்வைக்கு

[KGVID]http://patrikai.com/wp-content/uploads/2015/12/video-1449454142.mp4.mp4[/KGVID]