இரவு நேர இரயில் பயணம் – ஒரு டிப்ஸ்

Must read

train

இரவு நேர இரயில் பயனத்தின்போது இறங்க வேண்டிய இடத்தை தவறவிட்டுவிடுவோம் என்ற பயம் இனி வேண்டாம். உங்கள் கைபேசியில் 139 க்கு டயல் செய்து வழிமுறைகளின்படி உங்கள் PNR எண்ணை பதிவு செய்தால் போதும். நீங்கள் இறங்க வேண்டிய இடம் நெருங்கியதும் உங்களுக்கு எச்சரிக்கை அழைப்பு வந்துவிடும்.
பயன் தரக்கூடிய தகவல் தானே, மற்றவருக்கும் இச்செய்தியை பகிரலாமே!

More articles

Latest article