1

பிரிட்டன் பிடியில் இருந்த அமெரிக்காவை, போர் மூலம் தோற்கடித்த ஜார்ஜ் வாசிங்டன் நினைவு நாள் இன்று. (1799)

ஐக்கிய அமெரிக்காவின் முதல் குடியரசுத் தலைவரான இவர் 1789 முதல் 1797 வரை எட்டு ஆண்டுகள் , ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவராக பதவி வகித்தார்.

ஐக்கிய அமெரிக்காவின் தந்தை எனப் போற்றப்படுகிறார்.