இன்று: 6 : முதல் சிறுநீரக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நாள் (1954)

Must read

947095_992435330814770_651084343089630467_n

மெரிக்காவின் ‘பாஸ்டன்’ நகரில் பிரைகம் மருத்துவமனையில் டாக்டர். ஜோசப் முர்ரே 1954ம் வருடம் இதே நாளில்தான் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தார். இந்த மருத்துவ சாதனை உட்பட அவரது சேவைகளுக்காக மருத்துவத்துக்கான நோபல் விருது 1990ம் ஆண்டு வழங்கப்பட்டது. ( நின்றிருப்பவர்கள் முதலாமவர் டாக்டர் ஜோசப் முர்ரே )

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article