1

தமிழீழ விடுதலைப்புலிகளின் தத்து ஆசிரயராக அறியப்படும் அன்டன் பாலசிங்கம் நினைவு நாள் இன்று. (2006)

இங்கிலாந்து குடியுரிமைமைக் கொண்ட இவர், . இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் தமிழரின் தரப்பில் கலந்துகொண்டவர்.

இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

ஈழப்போராட்டம் பற்றி இவர் எழுதிய போரும் அமைதியும் நூல் உலகப்புகழ் பெற்றது. இவரது மனைவி அடேல், இங்கிலாந்தைச் சேர்ந்த வெள்ளையின பெண்மணி ஆவார். அன்டனின் முயற்சிகளுக்கு உறுதுணையாக இருந்தவர். இவர், ஈழ நிலை குறித்து இவர் எழுதிய ‘சுதந்திர வேட்கை’ என்ற நூலும் குறிப்பிடத்தக்கது