இன்று: 3 : மா சே துங் பிறந்தநாள்

Must read

z

சீன மார்க்சியக் கொள்கையாளர், போர் வீரர், கவிஞர் மற்றும் ராஜதந்திரி என்று பன்முகம் கொண்ட மா சே துங் பிறந்ததினம் இன்ரு.

பல நூற்றாண்டு காலம் அன்னிய ஆக்கிரமிப்பில் இருந்த சீனத்தை பொதுவுடமை தேசமாக்கியவர்.

சீனாவில் நிகழ்ந்த கம்யூனிசப் புரட்சியையும் அதனைத் தொடர்ந்த உள்நாட்டுப் போரையும் தலைமை தாங்கி நடத்தியவர். புதிய சீனாவை படைத்தவர்.

 

More articles

Latest article