இன்று: 1: வினு சக்ரவர்த்தி பிறந்தநாள் (1945)

Must read

150731002903_vinu chak.gif

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பிறந்த வினு சக்ரவர்த்தி தேர்ந்த கதாசிரியராகவும், நடிகராகவும், இயக்குநராகவும் ஜொலிப்பவர். தமிழ், மலையாளம், தெலுங்கு, என்று பல மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் இயக்கிய ரோசாப்பு ரவிக்கைக்காரி படத்தில்தான் சில்க் சுமிதா அறிமுகமானார்.

More articles

Latest article