திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் கருணாநிதி

Must read

mnbm
தி.மு.க.  வேட்பாளர் பட்டியல் வருமாறு:-
1. திருவாரூர்-மு.கருணாநிதி.
2. கொளத்தூர்-மு.க.ஸ்டாலின்.
3. சைதாப்பேட்டை- மா.சுப்பிரமணியன்.
4. துறைமுகம்-பி.கே.சேகர் பாபு.
5. வில்லிவாக்கம்-ப.ரெங்கநாதன்.
6. ஆயிரம்விளக்கு-ஹசன் முகமது ஜின்னா
7. தியாகராயநகர்- கு.க.செல்வம்.
8. அண்ணாநகர்- மோகன்.
9. விருகம்பாக்கம்- கே.கே.நகர் தனசேகரன்.
10. சேப்பாக்கம்- ஜெ.அன்பழகன்.

More articles

Latest article