இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 0.25 வட்டி குறைப்பு

Must read

Interest rates to stay low through to 2015இன்று இந்திய ரிசர்வ் வங்கி (RBI) முதல் இரு மாத பணவியல் கொள்கை கூட்டத்தில் 0.25 வட்டி விகிதம் குறைத்துள்ளது. வர்த்தக நிபுணர்கள் இதை வரவேற்றுள்ளது. இந்த குறைப்பு வீடு மற்றும்  வாகன கடன் கட்டும் மக்களுக்கு ஒரு நல்ல செய்தியாகும்.
ரிசர்வ் வங்கி நுகர்வோர் பணவீக்கம் (Consumer Inflation ) பிப்ரவரி மார்ச் 2017 5.18 சதவீதமாக இருந்தது இதை 5 சதவீதமாக கூரைக்க நோக்கம் கொண்டுள்ளது.

More articles

Latest article