1

 

வெள்ளத்தால் உற்பத்தி பாதிப்பு 10,000 கோடி. எந்திரங் கள் சேதம், 2,000 கோடி, மூலப் பொருட்கள், அலுவலக, தொழிற் கூட சேதம் 2,500 கோடி ஆக மொத்தம் 14,500 கோடி ரூபாய்..என்கிறது அவர்கள் தரப்பு

45 கி.மீ தூர சென்னை மெட்ரோ ரெயிலின் மொத்த கட்டுமான மதிப்பு 14,600 கோடி ரூபாய்தான்..

அம்பத்தூரில் 20 ஆயிரம் சிறுகுறு தொழிற்கூடங்கள், எப்படி மீள்வது என தெரியாமல் 2 லட்சம் தொழிலாளர் களோடு கை பிசைந்தபடி விழி பிதுங்கி நிற்கின்றன..

மழை வெள்ளத்தை சமாளிப்பது போன்ற விஷயங்களில் தொலை நோக்கு பார்வை இல்லாததால் சென்னை இன்னும் எப்படியெல்லாம் விலை கொடுக்கப்போகுதோ?

Elumalai Venaktesan