அன்புமணியை முன்னிறுத்தி, பா.ம.க மாநில மாநாடு இன்று நடக்கிறது. “நான் முதல்வரானால்…” என்று சில பல வாக்குறுதிகளை அன்புமணி கூறுவதாக தமிழகமெங்கும் போஸ்டர் ஒட்டியிருக்கிறார்கள் பா.ம.கவினர்.
இதை நம்ம நெட்டிசன்கள் எப்படி கிண்டல் பண்ணியிருக்காங்க, பாருங்க!