இது ஒரிஜினலாம்
இது ஒரிஜினலாம்

‘ரெளத்திரம்’ படத்துக்குப் பிறகு தமிழில் ஸ்ரேயாவை ஆளைக்காணோம்.  தெலுங்கு,  மலையாளம் என  ஒதுங்கியவருக்கு அங்கேயும் வாய்ப்புகள் சரியாக அமையவில்லை.   கடந்த வருடம், இந்தியில் ரீமேக்கான த்ரிஷ்யம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் படம் தோல்வி.
எப்படி மீடியா வெளிச்சத்துக்குள் வரலாம் என ரூம் போட்டு ஜிந்திச்சவர், தன்னைத்தானே செக்ஸியாக செல்ஃபி எடுத்ததாக சொல்லி படங்களை வெளியிட்டார்.  அந்த படங்கள் எல்லமே லாங் ஷாட்டில் இருந்ததுதான் விசேசம். அத்தனை பெரிய கையா ஸ்ரேயாவுக்கு என்று தோன்றியது!
இந்த நிலையில், “ஸ்ரேயாவின் பர்த்தேட போட்டோஸ்” என்ற குறிப்புடன் உவ்வே படம் இணையங்களில் பரவ ஆரம்பித்திருக்கிறது.  ஆண்களுக்கான ஆங்கில இதழான  ஜி.க்யூ மாத இதழில் வெளியான படங்கள் அவை.
இது மார்ஃபிங்காம்
இது மார்ஃபிங்காம்

 
அந்த படத்தைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து, ஸ்ரேயாவிடம் விசாரிப்பவர்களிடம், “என் படத்தை மார்பிங் செய்து வெளியிட்டிருக்கிறார்கள்” என்று கூலாக சொல்கிறாராம் ஸ்ரேயா.
“அப்படியானால், அந்த பத்திரிகை மீது வழக்கு தொடுக்க வேண்டியதுதானே..” என்று கேட்டால்.
“டைம் இல்லை.. பிஸி” என்று பதில் வருகிறதாம் ஸ்ரேயாவிடமிருந்து!
ஹூம்!