அமெரிக்காவில் தமிழ் மணக்கும் பொங்கல் விழா!

Must read

12626120_10153412189043581_448844656_n
அமெரிக்காவில் செட்டிலாகிவிட்ட நம்ம ஆட்களை, அந்நியமாகத்தான் பார்க்கிறார்கள் பலர். “அவங்க எல்லாம் ரிக்கிமார்ட்டின், ,மைக்கேல், பாப்மாலேனு பேசுவாங்கப்பு!”  என்கிறார்கள் நம்மவர்கள்.
ஆனால்,  மண் கடந்து போனாலும், தங்கள் உள்ளத்தை இங்கேதா வைத்திருக்கிறார்கள், அமெரிக்க சிட்டிசன்ஸ் ஆகிவிட்ட நம்மவர்கள். அதற்கு ஒரு சிறப்பான உதாரணம்,  நாளை அங்கே நடக்கப்போகும் பொங்கல் விழா!
 மண்பானை பொங்கல்,  கிராமிய இசை, கிராமிய நடனம் என்று அசத்தப்போகிறார்கள்.  நடிகர் பாக்யராஜ் மற்றும் பூர்ணிமா பாக்யராஜ் ஆகியோர்தான் சிறப்பு விருந்தினர்.
விழாவில் நடனமாட பயிற்சி பெறும் அழகைப் பார்த்து ரசியுங்கள்…
https://www.facebook.com/patrikaidotcom/videos/1514961798798947/
 
https://www.facebook.com/profile.php?id=100010761665437

More articles

Latest article