அனுஷ்கா தொடை பற்றி பப்ளிக் அலசல்! பெண்ணுரிமை போராளிஸ் கவனிக்க!

Must read

images

னுஷ்கா நடித்துள்ள “இஞ்சி இடுப்பழகி” தெலுங்கில் சைஸ் ஜீரோ என்ற பெயரில் வெளியாகிறது. இதன் இசைவெளியீட்டு விழா நேற்று நடந்தது.

இப்படத்தில் சோனான் சவுகான் என்ற தெலுங்கு நடிகையும் நடித்துள்ளார். நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய தொகுப்பாளினி “சோனான் சவுகான் தொடையழகி” என்று வர்ணிக்க.. உடனே குறுக்கிட்ட ஆலி, “அனுஷ்கா இருக்கறப்ப தொடை அழகு பற்றி பேசாதீங்க.. . நான் பில்லா(தெலுங்கு) படத்தில் அனுஷ்காவின் தொடையை பார்த்ததில் இருந்து அனுஷ்கா தொடைக்கு ரசிகராயிட்டேன். பட், சோனான் சவுகானுக்கு தொடையே இல்லை. அனுஷ்காவின் தொடையை பாருங்க. எவ்ளோ அழகு. எவ்ளோ கவர்ச்சி…” என்று பேசிக்கொண்டே போனார். அரங்கத்தில் இருந்தவர்கள் அதிர்ந்துபோய்விட்டார்கள்.

“பொது இடத்தில் ஒரு பெண்ணை இப்படி பேசியது தவறு” என்றோ, “பேசினால் என்ன.. என் தொடை.. என் உரிமை” என்றோ பெண்ணுரிமை போராளிஸ் களத்தில் இறங்கலாம்.

ஆனால் ஆலி போசியதைக் கேட்டு அனுஷ்காவும், சோனானும் அப்படி ஒரு சிரிப்பு சிரிச்சாங்க என்பதையும் இங்கே சொல்லிவைக்க வேண்டும்!

(பின்குறிப்பு: நாங்க எவ்வளவு நல்லவங்க பாருங்க..  மேட்டருக்கு ஏத்த போட்டோவா இல்லாட்டியும் பரவாயில்லன்னு பூவா சிரிக்கிற அனுஷ்காவோட முகத்தை போட்டிருக்கோம்!)

– மதி

 

More articles

Latest article