அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது த.வா.க.

Must read

 
 
velmurugan
அதிமுக கூட்டணியில் சீட் கொடுக்காததால் அதிமுக கூட்டணியில் இருந்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியேறியது. அடுத்த கட்ட முடிவை வரும் 12ம் தேதி அறிவிக்கிறார் த.வா.க. தலைவர் வேல்முருகன்.

More articles

Latest article