அச்சம் என்பது மடமையடா: முழு பாடல் : வீடியோ இணைப்பு

Must read

download
 
சிம்பு நடிப்பில் கௌதம் இயக்கும் அச்சம் என்பது மடமையடா படத்தின் முன்னோட்டப்பாடலான “தள்ளிப் போகாதே” பாடல்,  முழுப்பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
ஏ.ஆர். ரஹ்மான் இசையில் தாமரை எழுதியிருக்கும் இந்த பாடல், வழக்கம் போலவே இந்த கூட்டணியின் ஹிட் பாடலாகும் என்பதை கேட்டவுடன் உணரமுடிகிறது.
 
 

More articles

5 COMMENTS

Latest article