அஇஅதிமுக செயற்குழு நாளை (31-12-2015​)   திருவான்மியூரில்  உள்ள இராமச்சந்திர மருத்துவ கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் நடைபெற உள்ளது . திருவான்மியூர் தெற்கு நிழற்சாலையில் வசிக்கும் மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியே வர முடியாத அளவிற்கு பேனர்கள் சாலைகளில் அஇஅதிமுக நிர்வாகிகள் வைத்துள்ளனர் அங்கு எடுத்த புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு !

CXc7BLyVAAAZXTa

CXdA4viUoAA-Pqi