தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு, ஹீரோவாகவும் ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

யோகிபாபுவின் ஹேர்ஸ்டைல், அவர் உடல் தோற்றம், டைமிங் வசனங்கள் அவருக்கு கூடுதல் பலம் தருகின்றன.

நடிகர் யோகி பாபு தான் பள்ளியில் படிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மாநில அளவிலான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த ஃபோட்டோ தற்போது வைரலாகி வருகிறது.

[youtube-feed feed=1]