டில்லி
இந்தியாவில் நேற்று 41,463 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,08,36,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,453 அதிகரித்து மொத்தம் 3,08,36,231 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 598 அதிகரித்து மொத்தம் 4,08,072 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 41,463 பேர் குணமாகி இதுவரை 2,99,67,478 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 4,48,449 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 8,296 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 61,49,264 ஆகி உள்ளது நேற்று 494 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,25,628 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 6,026 பேர் குணமடைந்து மொத்தம் 59,06,466 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,14,000 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 14,087 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 30,53,320 ஆகி உள்ளது. இதில் நேற்று 109 பேர் உயிர் இழந்து மொத்தம் 14,489 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 11,867 பேர் குணமடைந்து மொத்தம் 29,22,921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,15,231 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 2,162 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 28,69,320 ஆகி உள்ளது இதில் நேற்று 48 பேர் உயிர் இழந்து மொத்தம் 35,779 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,879 பேர் குணமடைந்து மொத்தம் 27,95,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 37,141 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 2,913 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,16,011 ஆகி உள்ளது இதில் நேற்று 49 பேர் உயிர் இழந்து மொத்தம் 33,321 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,321 பேர் குணமடைந்து மொத்தம் 24,49,873 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 32,767 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,925 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,20,178 ஆகி உள்ளது. நேற்று 26 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 12,986 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 3,937 பேர் குணமடைந்து மொத்தம் 18,77,930 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 29,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]