டில்லி
இந்தியாவில் நேற்று 40,066 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,20,76,976 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,066 அதிகரித்து மொத்தம் 3,21,17,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 587 அதிகரித்து மொத்தம் 4,30,285 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 40,707 பேர் குணமாகி இதுவரை 3,12,94,318 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,79,792 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 6,388 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,75,390 ஆகி உள்ளது நேற்று 208 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,34,572 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 8,390 பேர் குணமடைந்து மொத்தம் 61,75,010 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 62,351 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 21,445 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,31,638 ஆகி உள்ளது. இதில் நேற்று 160 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,280 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 20,723 பேர் குணமடைந்து மொத்தம் 34,36,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,76,520 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,857 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,24,732 ஆகி உள்ளது இதில் நேற்று 30 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,911 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,950 பேர் குணமடைந்து மொத்தம் 28,65,067 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,728 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,942 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,83,036 ஆகி உள்ளது இதில் நேற்று 33 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,428 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,892 பேர் குணமடைந்து மொத்தம் 25,28,209 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,399 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,859 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,88,910 ஆகி உள்ளது. நேற்று 13 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,595 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,578 பேர் குணமடைந்து மொத்தம் 19,56,627 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,688 பேர் சிகிச்சையில் உள்ளனர்.