டில்லி

ந்தியாவில் நேற்று 36,591 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,23,58,210 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,592 அதிகரித்து மொத்தம் 3,23,58,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 543 அதிகரித்து மொத்தம் 4,33,622 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 36,451 பேர் குணமாகி  இதுவரை 3,15,54,132 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,57,736 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,225 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 64,11,573 ஆகி உள்ளது  நேற்று 154 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,35,567 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 5,557 பேர் குணமடைந்து மொத்தம் 62,14,921 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 57,579 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 21,116 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 37,66,573 ஆகி உள்ளது.  இதில் நேற்று 197 பேர் உயிர் இழந்து மொத்தம் 19,246 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 19,296 பேர் குணமடைந்து மொத்தம் 35,67,492 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,79,320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,432 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,34,624 ஆகி உள்ளது  இதில் நேற்று 27 பேர் உயிர் இழந்து மொத்தம் 37,088 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,538 பேர் குணமடைந்து மொத்தம் 28,76,377 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 21,133 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,702 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,95,935 ஆகி உள்ளது  இதில் நேற்று 29 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,639 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,892 பேர் குணமடைந்து மொத்தம் 25,41,432 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 19,864 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,501 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,98,603 ஆகி உள்ளது.  நேற்று 10 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,696 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,699 பேர் குணமடைந்து மொத்தம் 19,69,169 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 16,738 பேர் சிகிச்சையில் உள்ளனர்.