டில்லி
இந்தியாவில் நேற்று 36,126 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,21,91,954 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,166 அதிகரித்து மொத்தம் 3,21,91,954 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 4,31,253 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 37,934 பேர் குணமாகி இதுவரை 3,13,68,460 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,79,562 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மகாராஷ்டிராவில் நேற்று 5,787 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,87,863 ஆகி உள்ளது நேற்று 179 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,34,909 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 5,352 பேர் குணமடைந்து மொத்தம் 61,86,223 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 63,262 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கேரள மாநிலத்தில் நேற்று 19,541 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 36,71,541 ஆகி உள்ளது. இதில் நேற்று 105 பேர் உயிர் இழந்து மொத்தம் 18,499 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 19,404 பேர் குணமடைந்து மொத்தம் 34,36,318 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 1,80,244 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,632 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,28,033 ஆகி உள்ளது இதில் நேற்று 25 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,958 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,612 பேர் குணமடைந்து மொத்தம் 29,28,033 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 22,688 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 1,914 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,86,885 ஆகி உள்ளது இதில் நேற்று 34 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,496 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,866 பேர் குணமடைந்து மொத்தம் 25,31,962 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 20,427 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 1,535 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,92,191 ஆகி உள்ளது. நேற்று 16 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,631 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 2,075 பேர் குணமடைந்து மொத்தம் 19,60,350 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 18,210 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]