டில்லி

ந்தியாவில் நேற்று 36,028 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 3,19,69,588 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,028 அதிகரித்து மொத்தம் 3,19,69,588 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 447 அதிகரித்து மொத்தம் 4,28,339 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 39,828 பேர் குணமாகி  இதுவரை 3,11,31,922 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 3,96,690 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிராவில் நேற்று 5,508 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 63,53,328 ஆகி உள்ளது  நேற்று 151 பேர் உயிர் இழந்து மொத்தம் 1,33,996 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 4,896 பேர் குணமடைந்து மொத்தம் 61,44,388 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 71,510 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கேரள மாநிலத்தில் நேற்று 18,607 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 35,52,525 ஆகி உள்ளது.  இதில் நேற்று 93 பேர் உயிர் இழந்து மொத்தம் 17,747 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 20,108 பேர் குணமடைந்து மொத்தம் 33,57,687 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 1,76,572 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

கர்நாடகா மாநிலத்தில் நேற்று 1,598 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 29,18,525 ஆகி உள்ளது  இதில் நேற்று 20 பேர் உயிர் இழந்து மொத்தம் 36,793 பேர் மரணம் அடைந்துள்ளனர். நேற்று 1,914 பேர் குணமடைந்து மொத்தம் 28,57,776 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 23,930 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

தமிழகத்தில் நேற்று 1,956 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 25,75,308 ஆகி உள்ளது  இதில் நேற்று 28 பேர் உயிர் இழந்து மொத்தம் 34,317 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,807 பேர் குணமடைந்து மொத்தம் 25,20,584 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.  தற்போது 20,407 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலத்தில் நேற்று 2,050 பேருக்குப் பாதிப்பு உறுதியாகி மொத்த எண்ணிக்கை 19,82,308 ஆகி உள்ளது.  நேற்று 28 பேர் உயிர் இழந்து இதுவரை மொத்தம் 13,531 பேர் மரணம் அடைந்துள்ளனர்.  நேற்று 1,807 பேர் குணமடைந்து மொத்தம் 19,48,828 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். தற்போது 19,949 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

patrikaidotcom, tamil news, Corona, India, 31969588 affected, 428339 died, கொரோனா, இந்தியா, 31969588 பேர் பாதிப்பு, 428339 பேர் மரணம்,