சென்னை:
காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு நேரடி எழுத்து தேர்வு இன்று நடைபெறுகிறது.

தமிழ்நாடு முழுவதும் இன்று 2022ம் ஆண்டிற்கான நேரடி காவல் உதவி ஆய்வாளர்கள் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெறுகிறது!
இந்த தேர்வு காலை மற்றும் பிற்பகல் என இரண்டு வேளை தேர்வு நடைபெறும். பிற்பகலில் முதல் முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Patrikai.com official YouTube Channel