வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,12,17,309 ஆகி இதுவரை 26,81,649 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,37,529 பேர் அதிகரித்து மொத்தம் 12,12,17,309 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 9,547 பேர் அதிகரித்து மொத்தம் 26,81,649 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 9,77,66,026 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,07,69,634 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 51,278 பேர் அதிகரித்து மொத்தம் 3,01,90,852 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,130 அதிகரித்து மொத்தம் 5,49,249 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,23,37,780 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 84,124 பேர் அதிகரித்து மொத்தம் 1,16,09,601 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2,798 அதிகரித்து மொத்தம் 2,82,400 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,02,04,541 பேர் குணம் அடைந்துள்ளனர்..

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,869 பேர் அதிகரித்து மொத்தம் 1,14,38,464 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 187 அதிகரித்து மொத்தம் 1,58,079 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 1,10,43,377 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,393 பேர் அதிகரித்து மொத்தம் 44,09,438 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 443 அதிகரித்து மொத்தம் 92,937 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 40,14,220 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,294 பேர் அதிகரித்து மொத்தம் 42,68,821 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 110 அதிகரித்து மொத்தம் 1,25,690 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 35,48,731 பேர் குணம் அடைந்துள்ளனர்.