வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,52,50,358 ஆகி இதுவரை 16,67,134 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,11,339 பேர் அதிகரித்து மொத்தம் 7,52,50,358 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 12,525 பேர் அதிகரித்து மொத்தம் 16,67,134 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 5,28,17,648 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 2,07,65,576 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,24,311 பேர் அதிகரித்து மொத்தம் 1,76,20,099 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 3,019 அதிகரித்து மொத்தம் 3,17,670 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,02,72,179 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26,762 பேர் அதிகரித்து மொத்தம் 99,77,834 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 342 அதிகரித்து மொத்தம் 1,44,829 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 95,20,044 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 68,832 பேர் அதிகரித்து மொத்தம் 71,11,527 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1054 அதிகரித்து மொத்தம் 1,84,876 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 61,77,702 பேர் குணம் அடைந்துள்ளனர்..
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,214 பேர் அதிகரித்து மொத்தம் 27,62,668 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 587 அதிகரித்து மொத்தம் 49,151 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 22,02,540 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18,254 பேர் அதிகரித்து மொத்தம் 24,27,316 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 258 அதிகரித்து மொத்தம் 59,619 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,81,506 பேர் குணம் அடைந்துள்ளனர்.