வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,00,87,772 ஆகி இதுவரை 14,13,788 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,42,559 பேர் அதிகரித்து மொத்தம் 6,00,67,772 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 11,708 பேர் அதிகரித்து மொத்தம் 14,13,788 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 4,15,42,142 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,71,31,142 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,14,711 பேர் அதிகரித்து மொத்தம் 1,29,54,671 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 2185 அதிகரித்து மொத்தம் 2,65,889 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 76,36,492 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,276 பேர் அதிகரித்து மொத்தம் 92,21,998 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 480 அதிகரித்து மொத்தம் 1,34,743 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 85,41,404 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 33,445 பேர் அதிகரித்து மொத்தம் 61,21,449 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 538 அதிகரித்து மொத்தம் 1,70,179 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 54,45,095 பேர் குணம் அடைந்துள்ளனர்..

பிரான்ஸ் நாட்டில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,155  பேர் அதிகரித்து மொத்தம் 21,53,815 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 592 அதிகரித்து மொத்தம் 50,237 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 1,54,679 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,326 பேர் அதிகரித்து மொத்தம் 21,38,828 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 491 அதிகரித்து மொத்தம் 37,031 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 16,34,671 பேர் குணம் அடைந்துள்ளனர்.