வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,33,23,453 ஆகி இதுவரை 11,58,807 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,04,855 பேர் அதிகரித்து மொத்தம் 4,33,23,453 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,495 அதிகரித்து மொத்தம் 11,58,807 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,18,97,081 பேர் குணம் அடைந்துள்ளனர். 77,748 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 60,889 பேர் அதிகரித்து மொத்தம் 88,89,179 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 442 அதிகரித்து மொத்தம் 2,30,510 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 57,72,498 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 45,158 பேர் அதிகரித்து மொத்தம் 79,09,060 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 463 அதிகரித்து மொத்தம் 1,19,030 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 71,33,994 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,904 பேர் அதிகரித்து மொத்தம் 53,94,128 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 237 அதிகரித்து மொத்தம் 1,57,163 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 48,35,916 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12,904  பேர் அதிகரித்து மொத்தம் 15,13,877 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 237 அதிகரித்து மொத்தம் 26,050 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 11,30,818 பேர் குணம் அடைந்துள்ளனர்.