வாஷிங்டன்
லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,06,34,815ஆகி இதுவரை 11,22,756 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,37,309 பேர் அதிகரித்து மொத்தம் 4,06,34,815 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,387 அதிகரித்து மொத்தம் 11,22,756 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 3,03,47,401 பேர் குணம் அடைந்துள்ளனர். 72,788 பேர் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 58,842 பேர் அதிகரித்து மொத்தம் 84,56,168 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 440 அதிகரித்து மொத்தம் 2,25,220 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 55,03,018 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 46,498 பேர் அதிகரித்து மொத்தம் 75,94,736 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 594 அதிகரித்து மொத்தம் 1,15,226 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 67,30,617 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,783 பேர் அதிகரித்து மொத்தம் 52,51.127 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 321 அதிகரித்து மொத்தம் 1,54,226 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 46,81,559 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 15,982  பேர் அதிகரித்து மொத்தம் 14,15,316 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 179 அதிகரித்து மொத்தம் 24,366 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 10,70,576 பேர் குணம் அடைந்துள்ளனர்.