வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,40,87,603 ஆகி இதுவரை 49,58,947 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,72,249 பேர் அதிகரித்து மொத்தம் 24,40,87,603 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,889 பேர் அதிகரித்து மொத்தம் 49,58,947 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 3,14,471 பேர் குணம் அடைந்து இதுவரை 22,11,56,547 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,79,72,109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,824 பேர் அதிகரித்து மொத்தம் 4,62,94,210 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 484 அதிகரித்து மொத்தம் 7,55,205 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,60,33,886 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,071 பேர் அதிகரித்து மொத்தம் 3,41,74,843 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 559 அதிகரித்து மொத்தம் 4,54,301 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,35,40,960 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11,716 பேர் அதிகரித்து மொத்தம் 2,17,23,559 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 358 அதிகரித்து மொத்தம் 6,05,569 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,08,95,886 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 44,980 பேர் அதிகரித்து மொத்தம் 87,34,934 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 358 அதிகரித்து மொத்தம் 1,39,461 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 71,16,179 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37,678 பேர் அதிகரித்து மொத்தம் 82,05,983 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 1,075 அதிகரித்து மொத்தம் 2,29,528 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 71,43,179 பேர் குணம் அடைந்துள்ளனர்.