வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,61,25,387 ஆகி இதுவரை 48,17,407 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,29,390 பேர் அதிகரித்து மொத்தம் 23,61,25,387 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 4,717 பேர் அதிகரித்து மொத்தம் 48,22,124 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 5,31,956 பேர் குணம் அடைந்து இதுவரை 21,31,75,112 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,81,28,151 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 65,746 பேர் அதிகரித்து மொத்தம் 4,46,64,711 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 618 அதிகரித்து மொத்தம் 7,22,178 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,41,34,161 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 16,762 பேர் அதிகரித்து மொத்தம் 3,38,51,005 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 254 அதிகரித்து மொத்தம் 4,49,283 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,31,42,966 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 10,425 பேர் அதிகரித்து மொத்தம் 2,14,78,546 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 199 அதிகரித்து மொத்தம் 5,98,185 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,04,62,345 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,077 பேர் அதிகரித்து மொத்தம் 79,34,936 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 33 அதிகரித்து மொத்தம் 1,36,986 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 64,53,132 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 25,781 பேர் அதிகரித்து மொத்தம் 76,12,317 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 883 அதிகரித்து மொத்தம் 2,10,801 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 67,40,491 பேர் குணம் அடைந்துள்ளனர்.