வாஷிங்டன்

லக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,97,70,523 ஆகி இதுவரை 47,11,745 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,88,026 பேர் அதிகரித்து மொத்தம் 22,97,70,523 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 5,556 பேர் அதிகரித்து மொத்தம் 47,11,745 பேர் உயிர் இழந்துள்ளனர்.  நேற்று 4,85,620 பேர் குணம் அடைந்து இதுவரை 20,64,21,653 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,86,37,125 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 76,599 பேர் அதிகரித்து மொத்தம் 4,30,78,499 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 637 அதிகரித்து மொத்தம் 6,93,409 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,26,39,332 பேர் குணம் அடைந்துள்ளனர்.

இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 24,925 பேர் அதிகரித்து மொத்தம் 3,35,02,744 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 251 அதிகரித்து மொத்தம் 4,45,416 பேர் உயிர் இழந்துள்ளனர்.   இதுவரை 3,27,42,059 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,884 பேர் அதிகரித்து மொத்தம் 2,12,47,667 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 248 அதிகரித்து மொத்தம் 5,91,034 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 2,02,80,294 பேர் குணம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 36,100 பேர் அதிகரித்து மொத்தம் 74,65,448 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 49 அதிகரித்து மொத்தம் 1,35,252 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 60,10,879 பேர் குணம் அடைந்துள்ளனர்.

ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19,744 பேர் அதிகரித்து மொத்தம் 72,94,672 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 778 அதிகரித்து மொத்தம் 1,98,996 பேர் உயிர் இழந்துள்ளனர்.  இதுவரை 65,10,674 பேர் குணம் அடைந்துள்ளனர்.