வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22,19,53,137 ஆகி இதுவரை 45,88,209 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,98,690 பேர் அதிகரித்து மொத்தம் 22,19,53,137 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 6,602 பேர் அதிகரித்து மொத்தம் 45,88,209 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 4,87,470 பேர் குணம் அடைந்து இதுவரை 19,85,41,565 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,88,23,565 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 39,644 பேர் அதிகரித்து மொத்தம் 4,08,65,794 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 236 அதிகரித்து மொத்தம் 6,66,559 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,13,36,278 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 30,184 பேர் அதிகரித்து மொத்தம் 3,30,57,320 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 290 அதிகரித்து மொத்தம் 4,41,075 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,22,17,462 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9,154 பேர் அதிகரித்து மொத்தம் 2,08,99,933 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 238 அதிகரித்து மொத்தம் 5,83,866 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,98,94,660 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17,856 பேர் அதிகரித்து மொத்தம் 70,30,455 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 790 அதிகரித்து மொத்தம் 1,87,990 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 62,85,007 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரிட்டனில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 41,192 பேர் அதிகரித்து மொத்தம் 70,18,927 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 45 அதிகரித்து மொத்தம் 1,33,274 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 56,36,813 பேர் குணம் அடைந்துள்ளனர்.