வாஷிங்டன்
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,61,75,552 ஆகி இதுவரை 43,47,088 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,09,774 பேர் அதிகரித்து மொத்தம் 20,61,78,552 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 10,292 பேர் அதிகரித்து மொத்தம் 43,47,088 பேர் உயிர் இழந்துள்ளனர். நேற்று 5,59,339 பேர் குணம் அடைந்து இதுவரை 18,50,40,241 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது 1,67,91,223 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,43,537 பேர் அதிகரித்து மொத்தம் 3,72,03,649 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 660 அதிகரித்து மொத்தம் 6,36,298 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,00,97,898 பேர் குணம் அடைந்துள்ளனர்.
இந்தியாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 40,078 பேர் அதிகரித்து மொத்தம் 3,21,17,052 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 583 அதிகரித்து மொத்தம் 4,30,286 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 3,12,94,318 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரேசிலில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 35,891 பேர் அதிகரித்து மொத்தம் 2,02,85,067 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 975 அதிகரித்து மொத்தம் 5,66,988 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 1,91,51,021 பேர் குணம் அடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 21,932 பேர் அதிகரித்து மொத்தம் 65,34,791 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 808 அதிகரித்து மொத்தம் 1,68,049 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 58,28,972 பேர் குணம் அடைந்துள்ளனர்.
பிரான்சில் நேற்று கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 28,554 பேர் அதிகரித்து மொத்தம் 63,98,983 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நேற்று மரணமடைந்தோர் எண்ணிக்கை 77 அதிகரித்து மொத்தம் 1,12,487 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 58,40,661 பேர் குணம் அடைந்துள்ளனர்.