பிரிட்டன்வாசிகளுக்கு இந்த ஆண்டு ஒயிட்-கிறிஸ்துமஸ்

Must read

இந்த குளிர்காலம் பிரிட்டனில் இருப்பவர்களுக்கு மிக கடுமையானதாக இருக்கப்போகிறது என்று வானிலை வல்லுனர்கள் அறிவித்துள்ளனர். அடுத்த மூன்று மாதங்கள் மோசமான பனிப்பொழிவுவை சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.
xmas
கடந்த வருடத்தின் குளிர் காலம் அங்கு மிகவும் இதமாக அமைந்திருந்ததாம். ஆனால் இந்த ஆண்டு நேர்மாறாக இருக்கும் என்றும் பனிப்பொழிவுவுடன் கடுமையான பனிக்காற்றும் வீசும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக இந்தமுறை பிரிட்டன்வாசிகளுக்கு ஒயிட் கிறிஸ்துமஸ்தான் என்பது உறுதியாகியிருக்கிறது.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article