சென்னை:
சாட்டை 2 நல்ல திரைப்படம்; நாளை தங்க மீன்கள் படம் பற்றி எழுதுகிறேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் குறிபிட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சமுத்திரக்கனி நடித்த அடுத்த சாட்டை (சாட்டை 2) திரைப்படத்தை கடந்த வாரம் பார்த்தேன். தனியார் கல்லூரிகளின் ஆசிரியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை விளக்கும் நல்ல திரைப்படம்;நல்ல கருத்துக்களை சொல்லும் படம். நேற்றும், இன்றும் பார்த்த தங்க மீன்கள் திரைப்படம் பற்றி நாளை எழுதுகிறேன் என்று குறிபிட்டுள்ளார்.